ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவான “பிகில்” அக்டோபர் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ...
ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவான “பிகில்” அக்டோபர் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும்
வெளியிடப்பட்டது.

அஜீத் நடிப்பில் வெளியான விஸ்வாசம் முதல் நாளில் ரூ 14 கோடியும், ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட ரூ. 13+ கோடியும் வசூல் செய்தது.
பிகில் முதல் நாள் ரூ. 25.6 கோடி வசூல் செய்தது. விஜய் – அட்லி குமார் இணைந்து உருவான பிகில் 2019-ம் ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக மாஸ் காட்டியது.
அதேசமயம் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் முதல் நாள் வசூலை பிகில் தொடமுடியவில்லை. சர்கார் முதல் நாள் வசூல் சாதனை ரூ. 31.5 கோடியாக உள்ளது.
மெர்சல் முதல் நாள் கலெக்சன் ரூ. 24.8 கோடி. பிகில் படத்திற்கு முன்னால் தமிழில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ள முதல் 5 படங்கள்,
சர்கார் (விஜய்)
|
Rs 31.5 Crore
|
|
மெர்சல் (விஜய்)
|
Rs 24.8 Crore
|
|
கபாலி (ரஜினி)
|
Rs 21.5 Crore
|
|
2.0 (ரஜினி)
|
Rs 18 Core
|
|
வேதாளம் (அஜீத்)
|
Rs 15.5 Crore
|
2-ம் நாள் ரூ. 25+ கோடி வசூலானதாக கூறப்படுகிறது. வரும் நாள்களில் பிகில் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என தெரிகிறது
















No comments