மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் பி. ஐயப்பன் ஆசாரி. இவர் கடந்த சிலநாள்களாக உடல்நலக் குறைவால் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று ...
மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் பி. ஐயப்பன் ஆசாரி. இவர் கடந்த சிலநாள்களாக உடல்நலக் குறைவால் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று (04-06-2021) அதிகாலை 3 மணியளவில் காலமானார்.
அன்னாரது இறுதிசடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.
No comments