Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நடிகர் விவேக் காலமானார்: மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் (வயது 59) சிகிச்சை பலனின்றி இன்று(17.4.2021) அதிகாலை 4.35 மணிக்கு கால...

மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் (வயது 59) சிகிச்சை பலனின்றி இன்று(17.4.2021) அதிகாலை 4.35 மணிக்கு காலமானார்.
மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார்.
நேற்று காலையில் சுய நினைவின்றி மருத்துவமனைக்கு விவேக் கொண்டு செல்லப்பட்டார். விவேக்கிற்கு ரத்த நாளத்தில் பிளாக் இருந்தது. அதை ஆஞ்சியோ செய்து சரி செய்தார்கள். அதன்பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை 24 மணி நேரம் ஐ.சி.யூவில் வைத்த பிறகு தான் மறுபரிசீலனை செய்ய உள்ளோம். 24 மணி நேரம் கழித்துதான் அவரது உடல்நிலை குறித்து மற்ற அறிவுப்பு வெளியிட முடியும் என்று சொல்லி இருந்தனர் மருத்துவர்கள்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் விவேக் உயிர் பிரிந்தது.
200 படங்களுக்கு மேல் நடித்த புகழ்பெற்ற விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்