மணவாளக்குறிச்சி, பாபுஜி தெரு பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 83) அவர்கள் இன்று (05-03-2021) காலை 8:30 மணி அளவில் காலமானார். இவர் எழுத்தா...
மணவாளக்குறிச்சி, பாபுஜி தெரு பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 83) அவர்கள் இன்று (05-03-2021) காலை 8:30 மணி அளவில் காலமானார்.

இவர் எழுத்தாளரும், அரசியல் பிரமுகருமான “கல்லை” அன்சாரி அவர்களின் தகப்பனார் ஆவார். இவருக்கு ஜாஹிர் ஹுசைன், ஹிதாயத்துல்லாஹ், முஜீபுர் ரஹ்மான், காஜா மைதீன் என்ற மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அன்னாரது உடல் பாபுஜி தெருவில் உள்ள அவரது மகன் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது உடல் நல்லடக்கம், நாளை (06-03-2021) காலை 09:30 மணியளவில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாடியில் வைத்து நடைபெற உள்ளது.
No comments