Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

Bay Watch

பே வாட்ச் கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் பாதையில் இரண்டு கீலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பே வாட்ச். பேருந்து நிலையத்திற்க...

பே வாட்ச்
கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் பாதையில் இரண்டு கீலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பே வாட்ச். பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பு. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. காலல 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 
மேலும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் நடிகர்களின் மெழுகு சிலைகளும் இங்கு வைக்கப்படுள்ளன. இது லண்டன் போன்ற சில முக்கிய இடங்களில் மட்டுமே காணப்படுவதை கண்ணியாகுமரி பே வாட்ச் தீம் பார்க்கிலும் கண்டு களிக்கலாம்.
Swami Vivekanandar Wax Statue
Magatma Gandhi Wax Statue
M. S. Suppulaxmi Wax Stute

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்