கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இருந்த பிரசாந்த் வடநேரே அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக குமரி மாவட்ட கலெக்டராக அரவிந்...
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இருந்த பிரசாந்த் வடநேரே அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக குமரி மாவட்ட கலெக்டராக அரவிந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றிவர்.
மேலும் தமிழகத்தில் மதுரை காஞ்சிபுரம், திருவள்ளூர் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
No comments