ஆரல்வாய்மொழியில் ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோடிரைவர் பலியானார் ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சார்ந்தவர் சேகர்( 45.) இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். தி...
ஆரல்வாய்மொழியில் ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோடிரைவர் பலியானார் ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சார்ந்தவர் சேகர்( 45.) இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். திருமணம் ஆகி இருபிள்ளைகள் உள்ளனர்.

மனைவி பெயர் கவிதா. கடந்த இருநாள் முன்பு இரவுநேரத்தில் ஆட்டோவில் ராமன்புதூர் சென்று உள்ளார்.
அப்பொமுது தோவாளை பெரியகுளம் அருகே சென்றபோது ஆட்டோ தடுமாறி நடுரோட்டில் தலைகுப்புறகவிழ்ந்தது. இதில் சேகர் தூக்கிவீசப்பட்டு ஆபத்தானநிலையில் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
No comments