Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி போராட்டம்

கன்னியாகுமரியில் கடற்கரைப் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. க...

கன்னியாகுமரியில் கடற்கரைப் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி ரட்சகர் தெரு கடற்கரைப் பகுதியில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை தடுக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் இன்று (02-03-2020) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்னை என்பதால் 150-கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்