சிஏஏ எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றகோரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டி...
சிஏஏ எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றகோரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காவல்துறையினர் தடியடிநடத்தி போராட்டம் கலைக்கப்பட்டது. இந்த தடியடியை கண்டித்தும் சிஏஏ எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றகோரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .
















No comments