Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சாலை பள்ளத்தில் புதைந்த அரசு பஸ்

பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவ...

பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.
பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என 50 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது.
காலை 10 மணியளவில் பஸ் மணத்தட்டை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் டிரைவர் வழிவிட முயன்றார். அப்போது பஸ் சாலையில் அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் குழாய் பதிந்துள்ள மண்ணில் புதைந்தது.

பயணிகள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அனைவரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தொடர்ந்து மாற்றுபேருந்தில் பயணிகளை அனுப்பி வைத்தனர். இதனால் இந்த சாலையில் சிறிது போக்குவரத்து பாதித்தது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்