மணவாளக்குறிச்சி அருகே உள்ள சரல் உரப்பனவிளை பகுதியை சேர்ந்தவர் தவசிபெருமாள் (வயது 44). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்புறம் மோட்டார் சைக்கி...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சரல் உரப்பனவிளை பகுதியை சேர்ந்தவர் தவசிபெருமாள் (வயது 44). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

சிறிது நேரம் கழிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தவசிபெருமாள் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















Very useful for Manavalakurichy area people who are in abroad and outside our district to hear news of our locality.
ReplyDelete