Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் (TSUPL 2019) திருவிழா

உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கம்பாலா, நகாவா மாப்ஸ் கிரிக்கெட் ஓவல் (Mubs Cri...

உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கம்பாலா, நகாவா மாப்ஸ் கிரிக்கெட் ஓவல் (Mubs Cricket Oval , Nakawa, Kampala) மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்த போட்டியில் மொத்தம் 6 குழுக்கள் (Teams) விளையாடுகிறது. டீம் மற்றும் வீரர்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
1.       திருச்சி லிபர்டி லையன்ஸ் (Trichy Liberty Lions)
களம் இறங்கும் வீரர்கள்:- சமீர், தனிஷ், ஷாம்ஸ், மிஷால், மகேஷ், ஷேக், அமீன், சல்மான், நவ்ஃபல், ரமேஷ், வேலவன் மற்றும் பைசல்
2.       கோவை சேலஞ்சர்ஸ் (Kovai Challaengers)
களம் இறங்கும் வீரர்கள்:- சாதிக் சாலி, அசார் அப்து, காளிதாஸ், முஹம்மத் அஸ்ரஃப், முஹம்மது அபுதாஹிர், நவீன், பொன்ராஜ், ரதீஸ், செந்தில் குமார், சுஹைல் அசீஸ், சுரேஷ் திருமலைசாமி மற்றும் தங்கபாண்டி
3.       மக்கா நெல்லை - பயலுக மக்கா (Nellai Payaluga Makka)
களம் இறங்கும் வீரர்கள்:- வெங்கட கிருஷ்ணன், ஆபிக் சமான், விஜயபாஸ்கர், ஜாசிர், மன்சூர் அலி, முஹம்மத் தாரிக், முஹம்மது யூசுப், ரங்கராஜ், வீரமணி, வாசிம் ராஜா மற்றும் சேவியர் ஜாஸ்பர்
4.       குமரி மக்கா லேய் - நம்ம ஊரு நம்ம கெத்து
களம் இறங்கும் வீரர்கள்:- காதிரி, அஜய், தனுஷ் விஜய், ஹனீப், பிரசன்னா, கண்ணன் நடராஜ், கிங்க்ஸ்லி, முஹம்மது அனீஷ், முஹம்மது ரியாஸ், சவீன் இசான், செயத் கதீர் மற்றும் சம்செத் அஹ்மத் ஜாவித்
5.       சென்னை கிங்க்ஸ் – எங்க ஏரியா உள்ள வராத
களம் இறங்கும் வீரர்கள்:- சூர்யா, பாக்தாத், கணேஷ் அம்பிகாபதி, குமார், முஹம்மத் பகத், முஹம்மத் சித்திக், சபீக், சபீக் ரஹ்மான், சாகுல் ஹமீது, சிராஜுதீன், ஸ்டாலின் ஜெகநாதன் மற்றும் யாசர் அரபாத்
6.   அடிச்சி தூக்கு மதுரை 
   களம் இறங்கும் வீரர்கள்:- முஹம்மது ராஃபி, அப்துல் முபாரக், அன்சாரி, அஸ்கர் ஜமான், மணிவண்ணன், முஹம்மது அப்சல், முஹம்மது இப்ராஹிம், முஹம்மத் நதீம், நிசாம், நிதின் ஜாண், சாதிக் மற்றும் வினோத்
என மொத்தம் 6 டீம்கள் களத்தில் இறங்குகின்றனர். கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டிகளை எவ்வித நுழைவு கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம்.

2 comments

  1. வாழ்த்துக்கள் உகாண்டா தமிழ் சங்கம்

    ReplyDelete




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்