மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 84). இவர் நேற்று காலை வீட்டில் வைத்து மரணமடைந்தார். இவருடைய நல்லடக்கம் இன்ற...
மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 84). இவர் நேற்று காலை வீட்டில் வைத்து மரணமடைந்தார். இவருடைய நல்லடக்கம் இன்று காலை 9.30 மணி அளவில் சின்னவிளை புனித அந்தோனியார் ஆலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு, சின்னவிளை மையவாடியில் வைத்து நடைபெற்றது.
இவருடைய உடலுக்கு மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 3-ம் நாள் சிறப்பு திருப்பலி நாளை மாலை 3 மணி அளவில் சின்னவிளை புனித அந்தோனியார் ஆலயத்தில் வைத்து நடைபெறுகிறது.
No comments