கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த எஸ். ராஜேஷ் குமாா் எம்எல்ஏ மாற்றப்பட்டு, தாரகை கட்பா்ட் நியமிக்கப்பட்டுள்ளைாா். இது குறி...
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த எஸ். ராஜேஷ் குமாா் எம்எல்ஏ மாற்றப்பட்டு, தாரகை கட்பா்ட் நியமிக்கப்பட்டுள்ளைாா்.

இது குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி ஒப்புதலோடு, அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளா் தினேஷ்குண்டுராவ் பரிந்துரையின்பேரில், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக, தாரகை கத்பா்ட் நியமிக்கப்படுகிறாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments