குமரி மாவட்ட கலெக்டர் எம். அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னி...
குமரி மாவட்ட கலெக்டர் எம். அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 3-ம் தேதி வியாழக்கிழமை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கு ஈடாக 23-01-2021 சனிக்கிழமை அன்று மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
மேலும் டிசம்பர் 3-ம் தேதி மாவட்ட தலைமை கருவூலம், கிளை கருவூலங்கள் அரசு சம்மந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் வகையில் தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
















No comments