குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைப...
குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ புதிய ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்.
ஆஸ்டின் எம்எல்ஏ, மற்றும் நிர்வாகிகள் மதியழகன், பிரேம்ஆனந்த், பாபு, காமராஜ், சாய்ராம், பொன் ஜான்சன், ஜெனித்பாபு, ராஜா, ஓன்றி கவுன்சிலர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
















No comments