கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உணவின்றி தவித்த ஏழைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. ...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உணவின்றி தவித்த ஏழைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைமை இணையதள அணி சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் குமரி மத்திய மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments