உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொ...
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தடுக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் முதன்மையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments