மணவாளக்குறிச்சி, இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சுல்பிக்கர் அலி (வயது 43). இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) குமரி கிழக்...
மணவாளக்குறிச்சி, இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சுல்பிக்கர் அலி (வயது 43).

இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) குமரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக, அக்கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு தென்மண்டல பொருளாளர் கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்க ராஜா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் செந்தில் முருகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், குமரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
![]() |
| தென்மண்டல பொருளாளர் கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்க ராஜா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் |
அமமுகவின் குமரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுல்பிக்கர் அலியை, கட்சி நிர்வாகிகளும், நண்பர்களும் வாழ்த்தினர்.

















No comments